(இதர என்பது தமிழ்ச்சொல்லே)----------------------ஆட்சிமொழி ஆணையத்தில், மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது," இதர " என்னும் சொல்லைப் பயன்படுத்தலாமா என்னும் கேள்வி எழுந்தது.அந்தச் சொல் வடசொல்லாக இருப்பதால் , அதனை அறவே விலக்க வேண்டும் என்று அனைவரும் கருத்துத் தெரிவித்தனர். அப்போது, " இது தமிழ்ச்சொல்தான் , ' இதுதவிர ' என்னும் சொல்லே" இதர " என்று சுருங்கியுள்ளது " என்று சொன்னேன். இராமலிங்கனார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே...
